வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானமளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும்.. மூச்சுப்போல சுவாசிப்போம்...

Wednesday, January 27, 2010

11. எங்கள் பள்ளியில் குடியரசு தின விழா - புகைப்படங்கள்

எங்கள் பள்ளியில் இந்திய குடியரசு தின விழா 26.01.2010 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.. அவ்வமயம் எடுத்த புகைப்படங்கள்.. பள்ளி மாணவ மாண்விகள் பார்வைக்காக...

பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் நிகழ்ச்சிக்கு முன்பாக..


பள்ளி ஆசிரிய ஆசிரியைகள்.. நிகழ்ச்சி அரங்கத்தில்



பள்ளி மேடை நிகழ்ச்சிக்குத் தயாராகிறது,...


எங்கள் பள்ளி ஆசிரியை திருமதி விஜயலக்ஷ்மி ராமநாதன் அவர்கள் கொடியேற்றி வைக்கிறார்கள்



கொடியேற்றம்..




கொடியேற்றம்




பள்ளித் தலைமையாசிரியர் திரு கே. ராஜேந்திரன் அவர்கள் முன்னுரை..


ஆசிரியை திருமதி விஜயலக்ஷ்மி ராமநாதன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள்..

3 comments:

தமிழ் பிரியன் said...

பள்ளி மாணவ மாணவிகளின் படங்கள் இருந்தாலும் பதிவேற்றலாமே ?

Seemachu said...

//பள்ளி மாணவ மாணவிகளின் படங்கள் இருந்தாலும் பதிவேற்றலாமே ?

//

தமிழ்பிரியன். உங்கள் வருகைக்கு நன்றி. பள்ளி மாணவர்களின் படங்களை இட முயற்சிக்கிறேன்.. மாணவிகளின் ப்டத்தை வலையில் இட எனக்கு அவ்வளவாக விருப்பமில்லை (மூன்று பெண் குழந்தைகளின் தகப்பன் என்ற முறையில்).

சீமாச்சு...

க.பாலாசி said...

நல்ல பகிர்வு... டி.பி.டி.ஆர் ஸ்கூலுக்கு மட்டும் நான் போனதில்லை...