வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானமளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும்.. மூச்சுப்போல சுவாசிப்போம்...

Tuesday, June 30, 2009

எம்.பி.பி.எஸ் கட்-ஆப் ரேங்க் - எங்க ஊரு பொண்ணு ஃபர்ஸ்ட்டேய்ய்ய்ய்!12 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டு வாழ்த்துக்கள் :)))

ராஜா | KVR said...

கார்த்திகாவுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

துபாய் ராஜா said...

சிறப்பிடம் பெற்றவர்களுக்கும் மற்றும் தேர்வில் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அபி அப்பா said...

எங்க ஊர் செல்லத்துக்கு என் அன்பான வாழ்த்துக்கள்!!!

நேத்து முழுக்க கலைஞர் செய்திகள்ல செல்லம் பேட்டி குடுத்துகிட்டே இருந்துச்சு. பார்க்க பார்க்க ஆனந்த கண்ணீர் தான்!

இய‌ற்கை said...

வாழ்த்துக்கள்

இய‌ற்கை said...

//அபி அப்பா said...
எங்க ஊர் செல்லத்துக்கு என் அன்பான வாழ்த்துக்கள்!!!

நேத்து முழுக்க கலைஞர் செய்திகள்ல செல்லம் பேட்டி குடுத்துகிட்டே இருந்துச்சு. பார்க்க பார்க்க ஆனந்த கண்ணீர் தான்!//

ஆன‌ந்த‌ க‌ண்ணீரை மிச்ச‌ம் வைங்க‌ண்ணா..அபி மார்க் வாங்கும்போது வேணும்

இய‌ற்கை said...

:-)

புதுகைத் தென்றல் said...

சிறப்பிடம் பெற்றவர்களுக்கும் மற்றும் தேர்வில் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

மனமார்ந்த ரிப்பீட்டு

Hari Rajagopalan said...

கார்த்திகாவுக்கு வாழ்த்துகள்!!!!

hari raj said...

கார்த்திகாவுக்கு வாழ்த்துகள்!!!!

Marshall said...

எங்க ஊர் செல்லத்துக்கு என் அன்பான வாழ்த்துக்கள்

குப்பன்_யாஹூ said...

wishes to kaarthika mayaram