வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானமளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும்.. மூச்சுப்போல சுவாசிப்போம்...

Saturday, September 4, 2010

ஆசிரிய விருது பெறும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்தமிழக அரசின் "நல்லாசிரியர் விருது" பெறும் G.மதியரசன் M.A.,B.Ed.,M.Phil அவர்களுக்கு எம் உளம் கனிந்த வாழ்த்துகளினையும்,

துறையூர் பன்னாட்டு லயன்ஸ் சங்கத்தின் ஆசிரியர் தின விழ சிறப்பு விருதாக “ஆசிரியச்செம்மல்” விருதினை பெறும் எம் பள்ளி ஆசிரியர்கள்T.குணசேகரன் M.A.,M.A.,B.Sc.,B.Ed
T.ஜம்புநாதன் M.A.,B.Sc.,M.Ed

அவர்களுக்கும் எம் உளம் கனிந்த வாழ்த்துகள்!

மேலும் மாணவர்களின் சிறப்பான கல்விக்கும்,வாழ்க்கையின் ஆரம்ப கட்ட கல்வி பயணத்தின் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் எம் பள்ளி ஆசிரியர்கள் மேலும் பல விருதுகளினை பெற்றிட வாழ்த்துகின்றோம்

முன்னாள் மாணவர்கள்
தி.ப.தி.அர.தேசிய மேல்நிலைப்பள்ளி
மயிலாடுதுறை

2 comments:

cheena (சீனா) said...

அன்பின் ஆயில்ஸ்

ஆசிரியப் பணியே அறப்பணி
அதற்கே உனை அர்ப்பணி
என்ற வாக்கினை வேத வாக்காகக் கடைப்பிடிக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் நல்வாழ்த்துகள்.

நட்புடன் சீனா

அபி அப்பா said...

என் அன்பான வாழ்த்துக்கள் எங்க பள்ளி ஆசியர்களுக்கு. நன்றி ஆயில்ஸ் பகிர்ந்தமைக்கு!