வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானமளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும்.. மூச்சுப்போல சுவாசிப்போம்...

Saturday, September 5, 2009

ஆசிரியர் தின வாழ்த்துக்களுடன்....

ஜே.ஆர்.ராமமூர்த்தி சார் (தலைமை ஆசிரியர் - ஓய்வு)
ராமபத்ரன் சார் (தமிழாசிரியர்)
NV-1 சார்
NV-2 சார்
புஷ்பவல்லி மேடம் (தலைமை ஆசிரியர் - ஓய்வு)
கே.ராஜேந்திரன் சார் (தலைமை ஆசிரியர்)
கே.பத்மநாபன் சார் (வேதியியல்)
ராமனாதன் சார் (தமிழ்)
கே.விஸ்வநாதன் (KV)சார்
BMS சார் (கணக்கு)
அரங்கராஜன் சார் (தமிழ்)
ராமமூர்த்தி சார்
முத்துகுமரசுவாமி சார் (வணிகவியல்)
சந்தானகோபாலன் சார் (NCC)
சரோஜா மேடம்
லெட்சுமி மேடம் (ஆங்கிலம்)
சேஷாத்ரி சார் (வரலாறு)
விஜயரெங்கன் சார்
ஜெயசீதா மேடம் (கணிதம்)
காஞ்சிநாதன் சார் (இயற்பியல்)
விஜயலட்சுமி மேடம்
ராமநாதன் சார் (வரலாறு)
அபிதாகுஜாம்பாள் மேடம்
வெங்கட்ராமன் சார் (ஓவிய ஆசிரியர்)
சண்முகம் சார் (தமிழாசிரியர்)
மதியழகன் சார்
கலியமூர்த்தி சார்
ரவிக்குமார் சார் (விளையாட்டு)
ரவிச்சந்திரன் சார் (விளையாட்டு)
கிராப்ட் சார்

இன்னும் பலர் நினைவுகளினூடாய், முகம் அறிந்து, பெயர் மறந்து போன டிபிடிஆர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு,

மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து சிறப்பானதொரு கல்வி கற்று,பல்வேறு நாடுகளிலும்,பல நிலைகளிலும் பணியாற்றிக்கொண்டிருக்கும் மாணவர்கள் சார்பாக ஆசிரியதின வாழ்த்துக்களினை தெரிவித்து வணங்கி மகிழ்கின்றோம்!3 comments:

ஆயில்யன் said...

ஆசிரியர் தின வாழ்த்துக்களுடன்...!

அன்புடன்
ஆயில்யன்

அபி அப்பா said...

ஆஹா நம்ம ஆசிரியர்களை நினைச்சாலே புல்லரிக்குது!!!! திரும்பவும் அதே மாணவ பருவம் வராதான்னு ஏக்கமா இருக்கு!

அன்பான ஆசிரிய தின வாழ்த்துக்கள்!!!!!

இய‌ற்கை said...

ஆசிரிய தின வாழ்த்துக்கள்